படிச்சு முடிச்ச விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்க வருவாரா?!

Filmibeat Tamil 2018-06-04

Views 3K


#vijay #son #sanjay #jasonsanjay #graduation #viral

Remember Vijay's Son Sanjay who played a cameo dance performance Vettaikaran? The kid is all grown up now and has graduated high school. Pictures from his graduation day are going rounds in the social media. Ilayathalapathy Vijay fans are sharing and making Sanjay graduation video viral on twitter, facebook and instagram.


தளபதி விஜய் என்றாலே எப்போதும் கெத்து தான் .தளபதி வாரிசு என்றால் சும்மா விடுவோமா என்ன? அதுவும் பெரியவனாகி பட்டமும் பெற்றால் எங்கள் வீட்டு பிள்ளை போல மகிழ்ச்சி தானே. .! சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அதுவும் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் புகைப்படம் வந்தால் கூட சமூக வலைதளங்களில் வைரல். அப்படி தற்போது இளையதளபதி விஜய் மகனின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது அவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெறுவது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. சும்மா விடுவார்களா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்..!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS