இதுவரை கோப்பையை வென்றது யார் யார் தெரியுமா!
DES:
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்க உள்ளது. போட்டிகள் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த முறை யாருக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்பதில் பலத்த போட்டி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிபா உலகக் கோப்பை போட்டிகள் இதுவரை 20 முறை நடந்துள்ளன. இதில் 8 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 21வது பிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்க உள்ளன.