#kaala #case #defamation #100crores #ban #movie #release #review
#rajinikanth
Superstart Rajinikanth Kaala movie release has so many issue. It is being
banned in Karnataka and also there is a defamation case being filed on the movie and Rajinikanth. The Mumbai Thiraviyam Nadar son Jawahar nadar has issued a defamation notice to actor Rajini and his son in law Dhanush, demanding Rs. 101 crore as compensation.
ரஜினியின் காலா படத்திற்கு எதிராக, மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹர்
என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா.
இப்படம் வரும் வியாழன் ரிலீசாக இருக்கிறது. இதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று
வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.