கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து- வீடியோ

Oneindia Tamil 2018-06-04

Views 1.5K

நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்ததுக்கள் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இந்தியா முழுக்க இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் வல்லுநர்கள், தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை உரித்தாக்கி வருகிறார்கள்.


DMK leader M. Karunanidhi's 95th birthday is celebrated all over India today. Actor Rajinikanth congratulates DMK leader Karunanidhi on Twitter on his birthday wishes.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS