காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெங்களூரு சென்றுள்ளார். காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.
தமிழக சட்டசபையில் நடக்க உள்ள கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மற்றும் பால் வளத்துறை மீதான மானியக்கோரிக்கை குறித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இது இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். மே 29ம் தேதி இந்த கூட்டம் தொடங்கிய சட்டசபை கூட்டம் ஜூலை 9ம் தேதிவரை நடக்கிறது.
Makkal Neethi Maiyyam President Kamal Haasan will meet Karnataka Chief Minister Kumarasamy on Cauvery issue.Makkal Neethi Maiam raises questions on Animal and Agricultural welfare in TN Legislative Assembly.