மொரீசியஸ் சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் விமானம் திடீரென 14 நிமிடங்கள் மாயமானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் சுஷ்மா ஸ்வராஜின் விமானத்தில் இருந்து தொடர்புகள் கிடைத்ததால் பதற்றம் தணிந்தது. பிரிக்ஸ் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுஷ்மா சுவராஜ் 5 நாள் பயணமாக சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்கா சென்றார். ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் மற்றும் மொரிசீயஸில் இறங்கி எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
The VVIP aircraft "Meghdoot" carrying Foreign Minister Sushma Swaraj to Mauritius lost contact with Air Traffic Control for 14 minutes on Saturday afternoon after entering the country's airspace.