மீண்டும் எப்போது கேட்கும் இந்தக் குரல்? ..கலைஞரின் 'உடன்பிறப்புகளே '

Oneindia Tamil 2018-06-03

Views 426

திமுக தலைவர் கருணாநிதி என்றதுமே எத்தனையோ விஷயங்கள் நம் கண் முன்பு நிழலாடினாலும், அவரது என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற அந்த அன்பு விளியை மறக்க முடியுமா! கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதாவது 2016ம் ஆண்டு திமுகதலைவர் கருணாநிதி வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார். அதாவது மிஸ்டு கால் கொடுத்தால் அவரது குரல் நம்மைத் தேடி வந்தது. அந்த கரகரப்பான குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே என்று அவர் பேசி வாக்கு சேகரித்தார்.

DMK president Karunanidhi campaigned in the last Assembly elections through Mobile phone too. Here is a recalling his voice campagin.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS