‘எக்ஸ் வீடியோஸ்’ அக்ரிதி சிங் பேட்டி | X Videos Tamil movie | Akriti Singh | Interview

Filmibeat Tamil 2018-06-02

Views 154

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார் எக்ஸ் வீடியோஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நடிகை அக்ரிதி சிங். புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் 'எக்ஸ்- வீடியோஸ்'. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது. இப்படத்தின் நாயகி அக்ரிதி சிங், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ரிதி, ஒன்இந்தியாவிற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். இந்த படம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா? நிச்சயமாக... இந்த படத்தை பார்ப்பவர்கள் அவர்கள் அறியாமல் செய்ய தவறுகளை இனி செய்யாமல் இருக்க உதவும். ஏனென்றால் இங்குள்ள நிறையே பேருக்கு போர்ன் கிரைம் (ஆபாசப்படக் குற்றம்) பற்றி தெரிவதில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

While speaking to filmibeat tamil, the heroine of X-videos movie Akriti Singh, shared her experience while working the movie. xvides reviews. Akriti singh says acting nude is not a sin. The story needed the nude scene and hence i acted in it. Akriti Singh special exclusive interview. Xvideos tamil movie review.

Share This Video


Download

  
Report form