தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் மணிரத்னம். காதல், தேச பக்தி என அனைத்துக் களங்களிலும் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் வித்தகர். வசந்த், கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர் முருகதாஸ், செல்வராகவன் தொடங்கி, கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன் என பல முன்னணி இயக்குநர்களின் ரோல்மாடலாக விளங்கி வரும் மணிரத்னம் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Maniratnam Birthday Celebration in #CCV Chekka Chivandha Vaanam Shooting set in Siberia with Simbu, Vijay Sethupathi, Aditi Rao hydari, Jyothika, Arun vijay, Aravind samy and #chekkachivandhavaanam film crew.
Director Maniratnam is celebrating his 63rd birthday today.
#maniratnam #birthday #maniratnambirthday