அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்.. போலீசில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு- வீடியோ

Oneindia Tamil 2018-06-01

Views 1.9K

அண்ணாநகர் சரவணபவனில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணப்பையினை ஓட்டல் ஊழியர் ரவி, பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவும் ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக அதிகம் பேர் வந்திருந்தனர். அப்போது இரவு 10,30 மணியளவில் ஓட்டலின் ஊழியர் ரவி என்பவர் ஒரு மேஜை மீது ஒரு பை ஒன்று கிடப்பதை கண்டார்.



25 lakhs were found in Chennai Annanagar Saravanapavan hotel. The money was handed over to the employee's police station. Inspector praised the honesty of employee Ravi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS