அகில உலகையும் கலாய்த்த அகில உலக சூப்பர் ஸ்டார்!- வீடியோ

Filmibeat Tamil 2018-06-01

Views 6

#tp2.0 #tamilpadam2 #shiva #teaser #stalin #rajinikanth #kamal #teaser #funny #leave #trending #tp20

Thamizh Padam 2.0 teaser is awesome. The team has mercilessly made fun of so many movies. Fans can't wait to watch the movie. We are waiting Shiva. They have made fun of Rajinikanth, Kamal haasan, Stalin, vishal, ajith, vijay, vijay sethupathi, mersal, mankatha, bigg boss, almost everyone.

தமிழ் படம் 2.0 டீஸரில் ஏகப்பட்ட படங்களை கலாய்த்துள்ளனர்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா சாரி அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2.0 டீஸர் இன்று வெளியானது. டீஸர் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளது.
ஏகப்பட்ட படங்களை ஈவு, இரக்கமில்லாமல் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
ஹாலிவுட் படமான காட்ஃபாதரை கூட விட்டு வைக்கவில்லை. காட்ஃபாதர்னா சூப்பர் ஸ்டார் பயந்துவிடுவாரா?
ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை எப்படி கலாய்த்திருக்கிறார்கள்!
விஜபி படத்தில் வந்த தனுஷ்
24 படத்தில் சூர்யா திரும்பத் திரும்ப கூறி ரசிகர்களை கடுப்பேற்றிய வசனசத்தை சுவரில் எழுதி தொங்கவிட்டுள்ளனர்.
செயல் தலைவர் ஸ்டாலினை மரண கலாய்
கோடி கோடியாக கடன் வாங்கிவிட்டு எஸ்கேப்பான மல்லையா
ஊரே கலாய்ச்ச பிக் பாஸை சிவா மட்டும் சும்மாவிடுவாரா? விஷாலின் ஆம்பள படத்தை தான் இப்படி கிண்டல் செய்துள்ளார்கள். துப்பறிவாளனை பங்கம் செய்துவிட்டார்கள் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடினால் மட்டும் விட்டுவிடுவோமா?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS