இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடும் ஐசிசி உலக லெவன் அணிக்காக ஹார்திக் பாண்டயாவுக்கு பதிலாக முகமது ஷமி விளையாட உள்ளார்.
கடந்த ஆண்டில் இர்மா மற்றும் மரியா புயல்கள் வீசியதில், வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஐசிசி உலக அணிகள் இடையே ஒரு டி-20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.
mohamed shami replaced hardik pandya