ஸ்டெர்லைட் மூடல் வலியுறுத்தி திமுக தீர்மானம் நிறைவேற்றம்- வீடியோ

Oneindia Tamil 2018-05-30

Views 18.2K

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாதிரி சட்டசபைக்கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி ஒவ்வொரு துறைகளுக்கும் தனித் தனியே நிதி ஒதுக்க வேண்டி சட்டசபை நேற்று மீண்டும் கூடியது.

DMK Competitive Assembly session at Anna Arivazhayam. DMK and congress MLA attends the session and Sterlite opposition resolution Passed .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS