The incident ordered the dismissal of children out of tears when the collector ordered the transfer of the basic facilities in private infantry.
தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என இடம் மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் குழந்தைகள் வெளியேர கண்ணீர் மல்க மறுப்பு தெரிவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
திருவண்ணாமலை வேங்கி கால் பகுதியில் இயங்கி வரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கழிவரை சமையல் அரை மாணவர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு வந்த ரகசிய தகவலின் போரில் காப்பத்தை ஆய்வு செய்த ஆட்சியர் காப்பகத்தில் உள்ள மாணவர்களிடம் குறைகளை கேட்டரிந்தார் பின்னர் செய்தியாள்களிடம் பேசிய ஆட்சியர் கந்தசாமி இங்கு உள்ள மானவர்களை அரசு காப்பகத்திர்க்கு மாற்றபடும் எனவும் போதிய அடிப்படை வசதிகள் இல்லம் இந்த தனியார் காப்பகத்தை மூட உத்ரவிட்டார் மேலும் இதன் உரிமையாருக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என இதில் 15 ஆன்கள் 14 பென் மானவர்வர்கள் அரசு காப்பகத்திர்க்கு மாற்றபடும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார் பின்னர் குழந்தைகள் தனியார் குழந்தைகள் காப்பகத்தை விட்டு வர மாட்டோம் என கண்ணீர் மல்க மறுப்பு தெரிவித்தனர்.