மகாநதி படத்தால் ஜெமினி மகள் எடுத்த அதிரடி நடவடிக்கை- வீடியோ

Filmibeat Tamil 2018-05-29

Views 51

#nadigayarthilagam #kamalaselvaraj #strike #geminiganesan

Gemini Ganesan's daughter Dr. Kamala Selvaraj has decided to take a documentary to show the world that her father is not a bad person as shown in Mahanati movie.


சாவித்ரி படத்தை பார்த்து வருத்தம் அடைந்த ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி வெளியாகி ஹிட்டாகியுள்ளது. நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கீர்த்தியின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.
நடிகையர் திலகம் படத்தை பார்த்துவிட்டு சாவித்ரியின் மகள் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஜெமினி கணேசன் குடும்பத்தாரோ அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS