தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்

Oneindia Tamil 2018-05-29

Views 3K

11-வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஐதராபாத் அணிக்கு ரூ12.5 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

DMK Principal Secretary Durai Murugan met with the Chennai Super Kings Captain Dhoni who won IPL Champion.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS