ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு, அரசாணை வெளியிட்டாலும் இந்த உத்தரவை, வேதாந்தா குழுமம் நீதிமன்றம் மூலமாக சென்று, தடை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இதுவே நிரந்தரமா என்ற கேள்வி எழுகிறது. காரணம், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அந்த வழக்கில், ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதியளித்தால், அப்போது தமிழக அரசு அரசாரணைக்கு மதிப்பு இருக்காது.
Sterlite plant in Tamil Nadu's Tuticorin to be shut down permanently, order passed, by Tamilnadu Government.