கலெக்டர்தான் திட்டமிட்டு துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்: ஆவேச வைகோ

Oneindia Tamil 2018-05-28

Views 1

ஸ்டெர்லைட் ஆலை இயங்க இனியும் அரசு தாமதிக்கக்கூடாது. அப்படி ஆலை தொடர்ந்து இயங்கினால், 10 மாவட்ட மக்களைத் திரட்டி மதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தில், காவல்துறையினர் சுட்டதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Big Protest over Sterlite Gun firing says Vaiko. MDMK general Secretary Vaiko says that, If Government allows Sterlite then MDMK will hoist a big protest.

#vaiko #sterlite #protest

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS