தூத்துக்குடியில், நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு குறித்து சிலருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டம் 22ம் தேதி 100வது நாளை எட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடையை மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
Some influence people knows Tuticorin gun shot well before the police action