திருப்பரங்குன்றம் அருகே மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சுந்தரம் 45, தையல் மெஷின் மெக்கானிக்-ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமாணமாகி மனைவி இறந்து விட்டார். சரவணன் 14 என்ற மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்துவிட்டதால், முதல் மனைவியின் தங்கை பிரேமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.