ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. powered by Rubicon Project ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்திற்கு போட்டியிடும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.
19.4ஓவர் முடிவில் பஞ்சாப் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது .
அடுத்து களமிறங்கிய சென்னை, 19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து ஜெயித்தது
CSK took revenge on Kings X1 punjab and makes Punjab to disqualify for playoff.