கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதவி ஏற்பில் கலந்து கொள்ளாத 2 எம்எல்ஏக்கள் யார்?- வீடியோ

Oneindia Tamil 2018-05-19

Views 11.6K


கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

Congress MLAs Anand Singh and Pratap Patil have not arrived at the assembly as yet. The house strength is now 219.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS