Kaali review:Explores true love through different sub plots
An Indian doctor in the US, haunted by a recurring nightmare, learns that he is adopted, and comes to India to know his real roots. Where does his search lead him to?
Perhaps the huge success of Pichaikkaran had made Vijay Antony realise that it is enough if his films had elements that would work in the B and C centres. That was one of the reasons why his previous film, Annadurai, ended up being a disappointment, and now with, Kaali, too, he has taken the same route.
விஜய் ஆண்டனியின் காளி படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். வணக்கம் சென்னை படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் காளி. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஒன்று அல்ல, இரண்டு அல்ல நான்கு ஹீரோயின்கள். இன்று வெளியான காளி படத்தை பார்த்தவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். காளி படம் பார்த்தேன். விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பு சூப்பர். கிருத்திகாவின் இயக்கம் அருமை.
#kaali #review #kaalireview #movie #Krithikaudayanidhi #vijayantony