கொல்கத்தா பேட்டிங்கா ஐதராபாத் பௌலிங்கா இன்று பலப்பரீட்சை | Is KKR batting power or SRH defending?

Oneindia Tamil 2018-05-18

Views 151

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 19) நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா இதுவரை தான் விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
ஹைதராபாத்தின் பந்து வீச்சை கொல்கத்தா சமாளிக்குமா என்று பார்ப்போம் .


Is KKR batting power or SRH defending? KKR supposed to win in this game to enter playoff

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS