கடைசி ஒவரில் 4 சிக்ஸர்கள் அடித்த டெல்லி வீர்ரகள்

Oneindia Tamil 2018-05-18

Views 387

இன்று நடக்கும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை, பௌலிங்கை தேர்ந்தெடுத்தது .

விஜய் சங்கர் 28 பந்தில் 36 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னைக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி.
கடைசி ஓவரில் ப்ராவோவின் பந்தில் 4 சிக்ஸர்கள் அடித்து ஆச்சர்யப்படுத்தினர் டெல்லி வீரர்களான விஜய் ஷங்கரும் ஹர்ஷல் படேலும்


Last over's extrasordinary 4 sixes by DD batsmen
#bravo

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS