தனது மகள் உதட்டில் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய் சர்ச்சை - வீடியோ

Filmibeat Tamil 2018-05-17

Views 3

நடிகை ஐஸ்வர்யா ராய் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்துவிட்டது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் இருந்தார். சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் நெகட்டிவிட்டி பரப்பப்படுவதாக அவர் கருதினார்.
அந்த காரணத்தால் ஒதுங்கி இருந்த அவர் இறுதியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். மேற்கத்திய நாட்டில் உள்ளவர்களை போன்று சில இந்தியர்கள் தங்களின் குழந்தைகளுக்கு உதட்டில் ஏன் முத்தம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ச்சீ, அசிங்கமாக உள்ளது. பல பிரபலங்கள் இதை தான் செய்கிறார்கள் என்று இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நபர் ஒருவர் ஐஸ்வர்யா பற்றி கமெண்ட் போட்டுள்ளார்.

Netizens are slamming Bollywood actress Aishwarya Rai Bachchan for kissing her daughter Aaradhya on lips at Cannes film festival.


#aishwaryarai #bachchan #cannes #aaradhya #kiss

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS