ஊழலை துடைப்பேன் என்று கூறிய மோடி ஜனநாயகத்தை துடைத்தெறிகிறார் என்று மஜத தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டினார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற நிலையில், பெங்களூரில் குமாரசாமி பேட்டியளித்தார். அவர் கோபத்துடன் காணப்பட்டார்.
I will request my father (HD Deve Gowda) to take the lead & talk to all regional parties & see how BJP is destroying democratic systems, we have to come together to protect interests of the country, says JD(S)'s HD Kumaraswamy .