சிவகார்த்திகேயன் ஏன் வெயிட் போட்டு தாடி, மீசையுமாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
காளி ரங்கசாமி இயக்கத்தில் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாகியுள்ள படம் ஒரு குப்பை கதை. உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது, சீமராஜா ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான கெட்டப்பில் தான் உள்ளேன். என்ன கதாபாத்திரம் என்று கேட்காதீர்கள். இயக்குனர் இங்கு தான் இருக்கிறார். சொல்லவிட மாட்டார்.
Sivakarthikeyan has revealed that reason for his weight gain and beard look at the audio launch of Oru Kuppai Kathai.
#sivakart6hikeyan #audiolaunch #orukuppaikathai