கர்நாடகாவில் பாஜக வந்தால் தமிழகத்திற்கு நீர் கிடைக்கும்: தமிழிசை அடடே!

Oneindia Tamil 2018-05-16

Views 27


கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தில் உள்ள நல்லுறவு சீராக பாதுகாக்கப்படும் என்றும் அதன்மூலம் காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்குதடையின்றி நமக்கு நீர் கிடைக்கும் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

BJP in Karnataka If the government comes to power, the good will be maintained in Tamil Nadu and thereby we will get you without any problem in the Cauvery issue, Tamil Nadu leader Tamilnadu Sundararajan said.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS