நடிகர்களைப் பற்றி குற்றம் சொன்னால் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர் என அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடிகர்கள் எழுதிக் கொடுத்ததை ஒப்புப்பிப்பவர்கள் என சுப்ரமணிய சாமி போன்றோர் கருத்துச் சொல்வதற்கு முன்தங்களை அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அதற்கு பின் குறை கூறலாம் என்றார் விஜயகாந்த் மாற்றியமைப்பார் என கூறப் பட்ட நிலையில் உடல் நிலை காரணமாக பின் தங்கினார். ஆனால் ரஜினி கமல் குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார்
DES : Politicians accuse the actors of being blamed if they blame him. Kasturi said the actress