ரிப்பளிக் டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |கர்நாடகாவில் ஏபிபி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக 97-109 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Republic TV has released Karnataka assembly election Exit polls. BJP will be winning in Karnataka assembly election. BJP will get 95-114 seats, congress will get 73 -82, JDS will get 32-43 seats and others 2-3 seats.| Karnataka Exit Polls 2018: BJP will get a high number of seats, but no majority says, ABP. According to it, Congress will get 87-99, BJP will get 97-10, JDS will get 21-30 , Other will get 1-8.#Karnataka Exit Polls 2018