கர்நாடகாவில் உதயமானது காங்- தினகரன் கட்சி கூட்டணி!

Oneindia Tamil 2018-05-12

Views 557

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் படுதீவிரமாக பிரசாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரன் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி, அம்மாநில தமிழர்களிடம் அறிமுகமானவர். காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினர், புகழேந்தியை அணுகி பேசினர்.

The Congress party now join hands with RK Nagar MLA Dinakaran's AMMK party in Karnataka Election Field.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS