விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கிறது 'இரும்புத்திரை' திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தைத் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இப்படம். தொழில்நுட்ப வளர்ச்சியினால் நிகழும் அழிவுகளைச் சொல்லும் 'இரும்புத்திரை' ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா? வாங்க பார்க்கலாம்.
வெளிநாட்டுக்குச் செல்வதே லட்சியம் என இருக்கும் ராணுவ அதிகாரி விஷால். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக கோபப்படும் துடிப்பான இளைஞன். அவரது கோபமே அவரது வேலைக்கு சிக்கலை ஏற்படுத்த, கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மனநல நிபுணர் சமந்தாவிடம் கவுன்சிலிங்கிற்காகச் செல்கிறார். குடும்ப அமைப்பின் மேல் விஷாலுக்கு இருக்கும் அதிருப்தியை போக்கி அவரை குடும்பப் பிணைப்புள்ள மனிதராக மாற்றுகிறார் சமந்தா.
தங்கையின் திருமணத்திற்காக பணம் தேவைப்பட, பல்வேறு வழிகளிலும் கிடைக்காத பட்சத்தில், வேறு வழியின்றி குறுக்கு வழியில் பணத்தைப் பெறுகிறார் விஷால்.
Vishal, Samantha starred 'Irumbuthirai' is a techno thriller movie. Kathiravan, a major in the Indian army with anger management issues, is compelled by circumstances to borrow a loan from a bank with false documents. When the entire money in the account vanishes, Kathiravan tries to track down the scamsters, and it leads him to White Devil, a master hacker.
Irumbu Thirai Review: Given the recent controversial incidents involving Facebook-Cambridge Analytica, the shutting down of Ukrainian power stations by alleged Russian hackers, and even our very own Aadhaar Card, the topicality of Irumbuthirai's theme - cyber crime - instantly makes it compelling. Like Thani Oruvan, this film, too, is about a cat-and-mouse game between an unstoppable force and an immovable object.