விஜய் தொலைக்காட்சி சேனலில் வெளியான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரி பைக் விபத்தில் உயிர் இழந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஹரி(21). முதல் சீசனில் அவரும், சாண்டி சுந்தரும் கிராண்ட் பினாலே வரை வந்தனர்.