இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிள் விசேஷ வண்ணக் கலவையில் வந்துள்ளது. இது லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. மொத்தமாக 300 யூனிட்டுகள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட் உள்ளிட்ட மிக விலை உயர்ந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ரகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளுக்கு ரூ.48 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
Read more at: https://tamil.drivespark.com/two-wheelers/2018/indian-roadmaster-elite-launched-in-india-at-rs-48-lakh-014785.html
#IndianRoatmaster #IndianRoadmasterElite