2 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரச்சாரம்- வீடியோ

Oneindia Tamil 2018-05-08

Views 58

2 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார் சோனியா காந்தி. கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Former Congress president Sonia Gandhi will address her first election rally for upcoming Karnataka Assembly polls today at Bijapur. This will UPA chairperson's first public campaign after two years.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS