தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்தவரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காப்பாற்றி உள்ளனர். கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் 50. இவருக்கு நீண்ட நாட்களாக கடன் தொல்லை சிக்கிக் கொண்டு தவித்து வந்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஞானப்பிரகாசம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.