தீயாய் பரவிய செய்தி பற்றி உ.பி காங். எம்எல்ஏ அதிதி சிங் பதில்- வீடியோ

Oneindia Tamil 2018-05-07

Views 3.3K

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்கிற வதந்தி தன்னை பாதித்து உள்ளதாகவும், அவர் தனக்கு அண்ணன் போன்றவர் என்றும் உ.பி மாநில பெண் எம்.எல்.ஏ அதிதி சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திருமணம் குறித்தான வதந்திகள் சமூகவலைத்தளங்களில் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ள வதந்தியை காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ மறுத்துள்ளார்.


Congress Women MLA Denies Marriage with Rahul Gandhi News. "I am really saddened by such baseless rumours being spread. Rahul is like an elder brother to me says Aditi Singh.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS