சமத்து நடிகையை பார்த்து சர்ச்சை நடிகை நிம்மதி பெருமூச்சு- வீடியோ

Filmibeat Tamil 2018-05-07

Views 6.8K

சமத்து நடிகையை பார்த்து சர்ச்சை நடிகை நிம்மதி பெருமூச்சு விடுகிறாராம். இருப்பினும் லைட்டா பயமாக உள்ளதாம். சர்ச்சை நடிகை தனது காதலரை இந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் அவர். இந்நிலையில் அவருக்கு ஒரு பயம் வந்துவிட்டது. மலையாள திரையுலகில் திருமணமான நடிகைகள், குழந்தை பெற்றுள்ள நடிகைகள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால் தான் சர்ச்சை நடிகை மலையாள திரையுலகை குறி வைத்துள்ளார்.


Controversial actress is reportedly in fear that her career may take a toll after wedding. Though she is kind of happy after seeing Samathu actress' career, she is still not sure.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS