கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜகவினர்தான் அதிக குற்றச்செயல் செய்து இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தேர்தல் ஆணைய விவரங்களை வைத்து, இதை கண்டுபிடித்துள்ளது.