வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் டிக்கெட்- வீடியோ

Oneindia Tamil 2018-05-04

Views 1K

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாமல் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


Tamil Nadu govt announce Free rail tickets and thousand rupees money to the students who are all going other state for the NEET exam.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS