வட இந்தியாவை விட தென்னிந்தியா செம சுத்தம்-உலக சுகாதார அமைப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-05-04

Views 1.7K

வடஇந்திய நகரங்களை விட தென்னிந்திய நகரங்கள் அதிக அளவு தூய்மையுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. வடஇந்திய நகரங்கள்தான் அதிக மாசுக்களுடன் இருப்பதாகவும், தென்னிந்திய நகரங்கள் மிகவும் தூய்மையாக இருப்பதாகவும் கூறியுள்ளது. உலகில் இருக்கும் மிகவும் அசுத்தமான 20 நகரங்களில் வடஇந்திய நகரங்கள் அதிக இடம்பிடித்து இருக்கிறது. மிகவும் மாசு படிந்து மக்கள் வசிக்க கஷ்டப்படும் இடங்கள் என்று இந்த பகுதிகளை உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலகில் உள்ள மொத்தம் 4,300 நகரங்களை உலக சுகாதார அமைப்பு சோதனை நடத்தியது.



Most parts of North India tops in list of most polluted cities in the World. Most of the UP cities and Delhi tops in the list. According to WHO report, North India got polluted while South became neat and clean.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS