டிவிட்டரில் கணக்கு வைத்து இருக்கும் 33 கோடி மக்களின் பாஸ்வேர்டை மாற்ற சொல்லி அந்த நிறுவனம் எல்லோருக்கும் தனித்தனியாக மெசேஜ் அனுப்பி உள்ளது. அதோடு பொதுவாக ஒரு டிவிட் செய்து இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளது. இந்த 33 கோடி பேரின் பாஸ்வேர்டும் கசிந்துவிட்டதாக கூறியுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் வெளியே செல்லவில்லை, டிவிட்டர் சர்வரில்தான் இருக்கிறது என்றும் நிம்மதி அளித்துள்ளது.
As a new Tech-quake, Twitter asks over 330 million users to change their password. They asked this, as a bug has decrypted all the encryptedpassword.