மனைவியை மிஸ் பண்ற செல்வ ராகவனின் வைரல் ட்வீட்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-03

Views 1

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை சோகமாக சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு

வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் மனைவி

கீதாஞ்சலியும் பிள்ளைகளுடன் ஊருக்கு கிளம்பியுள்ளார்.
இது குறித்து செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை நாங்கள் ரெக்கார்ட் செய்தோம். ஆனால் நிஜத்தில் அவர்

நான் இல்லாமல் வெளியூர் செல்வது கவலையாக உள்ளது என்று ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளார்

செல்வா.

செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரின் என்.ஜி.கே. படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர்.

சிலரோ சூப்பர் ஜோடி, மனைவியை பிரிந்திருக்க இப்படி வருத்தப்படுகிறாரே என்று தெரிவித்துள்ளனர்.



Director Selvaraghavan tweeted that, 'Well..Yeah, We recorded "pondati

oorukku poitta"...But in reality here she is, going for a vacation with out

me and I'm so upset. Suddenly realized how much I would miss her!! Mm..Real

life vs Reel life.'

#selvaragavan #wife #tweet #twitter

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS