காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், ஏப்ரல் - 29 ந் தேதி, சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ள போராட்டம் குறித்து இன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு.