மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சொந்த மைதானமாக கொண்ட மும்பையும், புனேயை சொந்த மைதானமாக தத்தெடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளை மீண்டும் மோதுகின்றன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் புனேயில் நாளை நடக்கும் 27வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.
chennai super kings vs mumbai indians match held on today