வைரல் பதிவு மூலம் வீடு தந்த பேஸ்புக்!

Oneindia Tamil 2018-04-27

Views 1.1K

பேஸ்புக் பதிவின் மூலம் வீடற்று வீதியில் படுத்துறங்கி வந்த 76 வயது முதியவருக்கு தற்போது வீடு கிடைத்துள்ளது. சமூகவலைதளங்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீமைக்கும் பயன்படுத்தலாம் என்பதை நாம் இயற்கை பேரிடர் சமயங்களில் ஏற்கனவே அறிந்தவர்கள் தான். அந்தவகையில் முதியவர் ஒருவருக்கு வீடு கிடைக்க உதவி மீண்டும் தன் நல்ல முகத்தை நிரூபித்துள்ளது பேஸ்புக்.

The internet has the power to unite people for various causes and this time, people of social media came to the aid of a 76-year-old man living on the roadside, who's said to be an Oxford alumnus, find a permanent home.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS