நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை

Oneindia Tamil 2018-04-27

Views 891

நாளை முதல் அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் ஏடிஎம்களில் பணத்தை முன்னதாகவே எடுத்து கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி, நாளை இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை. அத்துடன், நாளையும், நாளை மறுநாளும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். அதுமட்டுமல்லாமல், வரும் 30ஆம் தேதி புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



The banks have been requesting banks to make a three-day holidays-ATM today. Tomorrow is the fourth Saturday of this month. The holiday is also a day for tomorrow and tomorrow. Buddhist Poornima on the 30th of the month. Bank officials have also advised the bank to withdraw money from the ATM.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS