சென்னை ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

Oneindia Tamil 2018-04-25

Views 1.2K

சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு வரும் சிஎஸ்கே ரசிகர்கள், கொடிகள், பதாகைகள், தொப்பிகள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணியும் மோதும் ஆட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டிக்காக ரசிகர்கள் மைதானத்துக்கு குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், கொடிகள், பதாகைகள் உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


banners and flag wont allowed inside the stadium in csk vs rcb match

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS