ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியின் ஒரு சாதனையை, மும்பை அணி முறியடித்தது. ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மும்பையில் நடந்தது.
Mumbai Indians breaks the CSK record of lowest runs in the power play.